பக்கங்கள்

பக்கங்கள்

27 மார்., 2014

மினி பேருந்துகளில் இலை ஓவியம் நீக்கம்அரசு மினி பஸ்களில் வரையப்பட்டுள்ள இலை ஓவியத்தை மறைக்குமாறு தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. இதையடுத்து சென்னையில் ஓடும் 100 மினி பஸ்களில் வரையப்பட்டிருந்த இலை ஓவியம் ஸ்டிக்கர் ஒட்டி மறைக்கப்பட்டன.