பக்கங்கள்

பக்கங்கள்

17 மார்., 2014

ஜெயலலிதா பிரதமராக ஆதரவு தெரிவிப்பேன்: சீமான் 
நெல்லையில் இன்று நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கட்சியின் நிறுவனர் சீமான் செய்தியாளர்களிடம் பேசியபோது,’’கடந்த தேர்தலில் காங்கிரஸ்
கட்சியின் கூட்டணியை எதிர்த்து பிரச்சாரம் செய்தோம். அதற்கு நல்ல பலன் கிடைத்தது. தற்போது முதலமைச்சர் ஜெயலலிதா 3–வது அணி சார்பில் பிரதமராகும் வாய்ப்பு கிடைத்தால் அதற்கு நாங்கள் முழு ஆதரவு தெரிவிப்போம்.


தற்போதைய தேர்தலில் பாரதிய ஜனதாவை எதிர்த்து பிரச்சாரம் செய்வோம்’’ என்றார்.