பக்கங்கள்

பக்கங்கள்

24 மார்., 2014


நரேந்திரமோடியை சந்திக்கிறார் நடிகர் நாகர்ஜூனா
தெலுங்கு நடிகர் நாகர்ஜூனா பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் மோடியை அவரது இல்லத்தில் சந்திக்க உள்ளதாக கூறப்படுகிறது.


மேலும் நாகர்ஜூன் மனைவி அமலா மக்களவை தேர்தலில் போட்டியிட வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களுக்குமுன் பா.ஜ.க. மூத்த தலைவர் வெங்கையா நாயுடுவை சந்திது பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். 
முன்னதாக தெலுங்கு நடிகர் பவன் கல்யான் மோடியை சந்தித்து பேசினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.