பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2014

சுவிஸ் - புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய பேர்ன்- பீல் மாநில கலந்துரையாடல் ஞாயிறன்று நடைபெறுகிறது 

நாளை 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று (15.00) மணியளவில் பேர்ன்மாநில பீல் எனுமிடத்தில் சீலாண்ட் (seeland) வாழ் புங்குடுதீவு மக்களுடனான ஓர் கலந்துரையாடலையும்,
புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய (சுவிஸ்) புதிய நிவாகம் குறித்த அறிமுகத்தையும் ஏற்படுத்தி; அப்பிரதேசத்தில் ஓர் செயற்குழுவையும் உருவாக்கி எமது புங்குடுதீவு மண்ணினதும், அங்குள்ள மக்களினதும் வளர்ச்சிக்கு உங்கள் கருத்துக்களை அறிய உள்ளோம்.

ஆகவே இதில் அனைத்து  பேர்ன்மாநில பீல் எனுமிடத்தில் சீலாண்ட் (seeland) வாழ் புங்குடுதீவு  மக்கள் அனைவரையும் குடும்பமாக வருகை தருமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம். நன்றி..

      காலம்... 13.04.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை மூன்று (15.00) 
   நிகழ்ச்சி நடைபெறும்  இடம்.. Lyss Str-14,  2560 NIDAU.

தொடர்புக்கு...
திரு.மதி - 079.3982819
திரு.சிவகுமார் - 076.4591949
திரு.சதா - 078.8518748

தகவல்...
ஊடகப் பிரிவு 

புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிஸ்