பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2014


நாளை தலைவர்கள் பிரச்சாரம் செய்யும் இடங்கள்
ஜெயலலிதா–கரூர், பெரம்பலூர்.
கலைஞர்–விராலிமலை, துவரங்குறிச்சி, மேலூர், மதுரை.
மு.க.ஸ்டாலின்–கடலூர்.


கவிஞர் கனிமொழி–ஆரணி.
விஜயகாந்த்–கள்ளக்குறிச்சி.
வைகோ–சேலம்.
ராமதாஸ்–கிருஷ்ணகிரி.
ஜி.ராமகிருஷ்ணன்–திருவள்ளூர்.
தா.பாண்டியன்–தென்காசி.
ப.சிதம்பரம்–கடலூர், புதுச்சேரி.
ஜி.கே.வாசன்–விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை.
பிரகாஷ்கரத்–திண்டுக்கல், பழனி,
டி.ராஜா எம்.பி.–சென்னை.
சரத்குமார்–திருப்பூர், பல்லடம், உடுமலைபேட்டை, பொள்ளாச்சி, கோவை.
வீரமணி–திருப்பத்தூர், சாத்துவாச்சாரி, ஆற்காடு.
டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன்–தூத்துக்குடி.
திருமாவளவன்–அரியலூர்.
காதர்மொகைதீன்–சென்னை.