பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2014


தஞ்சாவூர்: பள்ளி வேன் கவிழ்ந்து 18 குழந்தைகள் காயம்
தஞ்சாவூர் அருகே சடையார் கோவிலில் பள்ளி வேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் வேனில் இருந்த 18 குழந்தைகள் காயம் அடைந்தனர். மேலும் இந்த விபத்தில் 3 ஆசிரியர்களும் காயம் அடைந்தனர். காயம் அடைந்த பள்ளிக் குழந்தைகள் மற்றும் ஆசிரியர்கள் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.