பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2014


நரேந்திரமோடியுடனான சந்திப்பு அரசியல் ரீதியானதல்ல: நடிகர் விஜய்
 
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடியை நடிகர் விஜய் இன்று மாலை கோவையில் சந்திக்கிறார்.  


இது குறித்து நடிகர் விஜய்,   ‘’நமது நாட்டின் முக்கிய தலைவர்களில் ஒருவரான மோடி என்னை சந்திக்க விரும்பினார். அவரது அழைப்பை தொடர்ந்து மரியாதை நிமித்தமாக மட்டுமே அவரை சந்திக்கின்றேன். இந்த சந்திப்பு அரசியல் ரீதயானதல்ல என்பதை திட்டவட்டமாக தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்று கூறியுள்ளார்.