பக்கங்கள்

பக்கங்கள்

14 ஏப்., 2014

டந்த வாரத்தில் மூன்று நாட்களில் மட்டுமே  இலங்கையில் 270 வாகன விபத்துகள்! 23 பேர் பலி 
நாட்டில் கடந்த மூன்று நாட்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 23 பேர் பலியாகியுள்ளனர்
கடந்த 10ம் திகதி முதுல் நேற்று வரையில் இவ்வாறு மரணங்கள் பதிவாகியுள்ளன.
19 வாகன விபத்துச் சம்பவங்களில் 23 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
10ம் திகதி காலை ஆறு மணி முதல் 13ம் திகதி காலை ஆறு மணி வரையில் மொத்தமாக 270 வாகன விபத்துச் சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
இந்த விடயத்தை கருத்திற் கொண்டு மக்கள் வாகனங்களை செலுத்த வேண்டுமென பொலிஸ் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.