பக்கங்கள்

பக்கங்கள்

10 ஏப்., 2014

மணிப்பூர் 70%, அருணாச்சலப்பிரதேசம் 71% வாக்குப்பதிவு
மணிப்பூரில் இன்று நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் 70 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன. மேகாலா யாவில் 5 மணியுடன் முடிவடைந்த தேர்லில் 64 சதவீத ஓட்டுகள் பதிவாகியுள்ளன.



மேலும் நாகாலாந்தில் அதிகபட்சமாக 82.5 சதவீத வாக்குகளும், அருணாச்சல பிரதேசத்தில் 71 சதவீத வாக்குகளும், பதிவாகியுள்ளன என்று தேர்தல் ஆணையம் தகவல் அளித்துள்ளது. அருணாச்சலப்பிரதேசம், மேகாலாயாவில் தலா 2 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. மணிப்பூர் மற்றும் நாகாலாந்தில் தலா ஒரு தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்றது.