பக்கங்கள்

பக்கங்கள்

24 ஏப்., 2014


தமிழக வாக்குப்பதிவு - முழுமையான விபரம் நாளை வெளியாகிறது
தமிழகத்தில் இன்று நடைபெற்ற மக்களவை தேர்தல் வாக்குப்பதிவில் 72.83 % வாக்குகள் பதிவாகியுள்ளன என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி பிரவீண்குமார் கூறினார்.



அவர் மேலும்,  அனைத்து வாக்குச்சாவடி வாக்குப்பதிவுகளும் முழுமையாக வந்து சேரவில்லை.   வாக்குப் பதிவு தொடர்பான முழுமையான விபரம் நாளை வெளியிடப்படும் என்று தெரிவித்தார்.