பக்கங்கள்

பக்கங்கள்

16 ஏப்., 2014


தி.மலை: ஆழ்துளை கிணற்றில் சிக்கிய குழந்தை மீட்பு: உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவிப்பு
திருவண்ணாமலை: கலசப்பாக்கம் அருகே கிடாம்பாளையத்தில் ஆழ்துளை கிணற்றில் செவ்வாய்க்கிழமை தவறி விழுந்த இரண்டு வயது குழந்தை சுஜித் 25 மணி நேரத்திற்கு
பிறகு இன்று (புதன்கிழமை) சடலமாக மீட்கப்பட்டது. பக்கவாட்டில் பள்ளம் தோண்டப்பட்டு குழந்தையின் உடலை மீட்டனர். உடனடியாக போளூர் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர்.