பக்கங்கள்

பக்கங்கள்

18 ஏப்., 2014


செஞ்சி ராமச்சந்திரன் அதிமுகவில் இணைந்தார் ( படம் )
திமுகவில் பணியாற்றி வந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் மத்திய இணை அமைச்சருமான செஞ்சி ந. ராமச்சந்திரன் அதிமுகவில் இணைந்தார்.



இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நேரில் சந்தித்த செஞ்சி. ந. ராமச்சந்திரன் மற்றும் அவருடைய மகன் ஆர். மணிமாறன் ஆகியோர் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.