பக்கங்கள்

பக்கங்கள்

23 ஏப்., 2014

பாதிரிமார் தலைமறைவு;பொலிஸார் வலைவீச்சு 
கொன்சலிற்றாவின் இறப்பிற்கு காரணம் என பெற்றோர்களால் கூறப்பட்ட இரண்டு பாதிரிமார்களையும் கைது செய்யும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் ஈடு
 
மேற்படி குருநகர்ப் பகுதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட யுவதி கொண்சலிற்றாவின் வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.
 
இதன்போது பெற்றோர்களின் சாட்சியத்தை வைத்து கொண்டு யுவதியின் காரணத்திற்கு காரணமான இரண்டு பாதிரிமாரை கைது செய்யும் நடவடிக்கை
யில் ஈடுபட்ட வேளை அந்த பாதிரிமார் இருவரும் தற்போது  தலைமறைவு ஆகியுள்ளனர்.
 
எனவே அவர்களை உடன் கைது செய்யும் நடவடிக்கையில் யாழ்ப்பாணப் பொலிஸார் தீவிரமாக செயற்பட்டு வருவதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பட்டு வருகின்றனர்.