பக்கங்கள்

பக்கங்கள்

12 ஏப்., 2014

விஜயகாந்தும் கட்சி ஆரம்பித்தார் 
முன்னாள் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் உறுப்பினர்  விஜயகாந் முற்போக்கு தமிழ் தேசிய கட்சி எனும் புதிய கட்சி ஒன்றை ஆரம்பித்துள்ளார்.இன்றைய கட்சி அறிமுக விழாவில் கருத்து
தெரிவித்த விஜயகாந்,
 
மத்திய அரசுடன் இணைந்து செயற்பட நாம் தயாராகவுள்ளோம். மேலும் எந்தக் கட்சிக்கும் ஆதரவோ அல்லது எதிர்ப்போ தெரிவிக்கவில்லை. எனினும் தமிழ் மக்களின் பிரச்சினைளைத் தீர்ப்பதற்காக நாம் கட்சிகளுடன் இணையத் தயாராகவுள்ளதாக தெரிவித்தார்.