பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2014

பாரதீய ஜனதா கூட்டணி 289 தொகுதிகளில் வெற்றி பெறும் கருத்துக்கணிப்பில் தகவல்

என்.டபிள்யு.எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சிவோட்டர் நிறுவனம் ஆகியவை இணைந்து நாட்டில் உள்ள 543 மக்களவை தொகுதிகளிலும் தேர்தலுக்கு பிந்தைய
கருத்துக் கணிப்பு நடத்தியது.
தேர்தலுக்கு பிந்தைய இந்த கருத்துக்கணிப்பில் பாரதீய ஜனதா கூட்டணி 289 தொகுதிகளில் வெற்றி பெறும் என்று கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணிக்கு 101 தொகுதிகள் கிடைக்கும் என்றும் இரு கூட்டணியிலும் இடம்பெறாதவர்களுக்கு 153 தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.