பக்கங்கள்

பக்கங்கள்

12 மே, 2014

தமிழகத்தில் அ.தி.மு.க. 31 தொகுதிகளில் வெற்றி பெறும் டைம்ஸ் நவ் கருத்துக்கணிப்பு

டைம்ஸ் நவ் டிவி சேனல் வெளியிட்டுள்ள, தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில்
அ.தி.மு.க. 31 தொகுதிகளில் வெற்றி பெறும் என்றும் தி.மு.க. 7 தொகுதிகளிலும், காங்கிரஸ் ஒரு தொகுதியிலும் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  பாரதீய ஜனதா தலைமையில் அமைந்துள்ள கூட்டணி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சி.என்.என். ஐ.பி.என். கருத்துக்கணிப்பின் படி, அ.தி.மு.க. 22 முதல் 28 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும், தி.மு.க., 7 முதல் 11 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் பாரதீய ஜனதா கூட்டணி 4 முதல் 6 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.