பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2014


499 மதிப்பெண்கள் பெற்று மாநில அளவில் முதல் இடத்தை பிடித்த 19 பேர் விபரம்
பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெள்ளிக்கிழமை காலை வெளியாகின. இதில் 19 பேர் மாநில அளவில் 499 மதிப்பெண்கள் பிடித்துள்ளனர். 19 பேர் முதல் இடத்தை பிடித்தது தமிழகத்தில் இதுவே முதல் முறை. அவர்களின் விபரம் வருமாறு:
தருமபுரி ஸ்ரீவிஜய் பெண்கள் பள்ளி மாணவி அக்ஷயா


பத்தமடை அரசு பெண்கள் பள்ளி மாணவி பகீரா பானு

தருமபுரி செந்தில் உயர்நிலைப் பள்ளி மாணவிகள் தீப்தி மற்றும் கயல்விழி

தருமபுரி விஜய் வித்யா பள்ளி மாணவிகள் தீப்தி, கிருத்திகா, ரேவதி அபர்ணா, மைவிழி

கிருஷ்ணகிரி ஸ்ரீவிஜய் வித்யா பள்ளி மாணவி காவ்யா

கள்ளக்குறிச்சி வெண்மதி மேல்நிலைப்பள்ளி மாணவி கீர்த்திகா

பட்டுக்கோட்டை பிருந்தாவன் மேல்நிலைப்பள்ளி மாணவன் மகேஷ் லக்கிரு

மதுரை மேலூர் எஸ்.டி.எச் ஜெயின் பள்ளி மாணவி சஞ்சனா

தருமபுரி விஜய் வித்யா பெண்கள் பள்ளி மாணவி சந்தியா

தூத்துக்குடி தண்டுபத்து அனிதா குமரன் மெட்ரிக் பள்ளி மாணவி சந்தியா

சாத்தூர் எச்.எஸ்.எஸ். பாள்ளி மாணவி ஷரோன் கரிஷ்மா

விருதுநகர் சத்திரிய பெண்கள் பள்ளி மாணவி ரத்தினமணி

தருமபுரி ஸ்ரீவிஜய் வித்யாலயா பெண்கள் பள்ளி மாணவி ஸ்ரீவந்தனா

தென்காசி இலஞ்சி பாரத் பள்ளி மாணவி சுப்ரிதா

தாராபுரம் விவேகம் பள்ளி மாணவி வர்ஷினி