பக்கங்கள்

பக்கங்கள்

23 மே, 2014


எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு முடிவை பார்க்க இணையதள முகவரிகள்
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் கடந்த மார்ச் மாதம் 26–ந்தேதி முதல் ஏப்ரல் மாதம் 9–ந்தேதி வரை எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வை 11 லட்சத்து 13 ஆயிரம் மாணவ–மாணவிகள் எழுதினார்கள். அந்த தேர்வு முடிவு இன்று (வெள்ளிக்கிழமை)
காலை 10 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டி.பி.ஐ. வளாகத்தில் அரசு தேர்வுத்துறை இயக்குனரகத்தால் வெளியிடப்படுகிறது.


தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதி, மாதம், வருடத்தை பதிவு செய்து, தேர்வு முடிவை மதிப்பெண்களுடன் கீழ்க்குறிப்பிட்டுள்ள இணையதளங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம்.
www.tnresults.nic.in              www.dge1.tn.nic.in www.dge2.tn.nic.in                www.dge3.tn.nic.in
இவற்றில் http://www.dge1.tn.nic.in என்ற இணையதள முகவரி smart phone மூலம் தேர்வர்கள் எளிதாக தேர்வு முடிவுகளை அறியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இணையதளங்களில் தேர்வு முடிவுகளை காண மாணவர்கள் தங்களது தேர்வெண்ணுடன், பிறந்த தேதியையும் அளிக்கவேண்டும்.