பக்கங்கள்

பக்கங்கள்

7 மே, 2014

news














தமிழகம் வந்த அகதிகளின் பிள்ளைகள் மண்டபம் முகாமில் சேர்ப்பு 
இலங்கையில் இருந்து படகு மூலம் அகதிகளாக இந்தியா வந்தவர்களில் சிறுவர்கள் 5 பேரையும் சென்னை புழல் சிறையில் சேர்க்க மறுப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்த நிலையில் குறித்த சிறுவர்கள் 5 பேரும் மீண்டும் இராமேஸ்வரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துவரப்பட்டுள்ளனர்.
 
இதேவேளை சிறுவர்களின் தாய்மார்கள் இருவரையும் புழல் சிறையில் இருந்து பொலிஸ் பிணையில் எடுத்து சிறுவர்களுடன் மண்டபம் அகதிகள் முகாமில் சேர்க்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

அகதிகளாக வந்த 5 சிறுவர்களும் மண்டபம் முகாமில்