பக்கங்கள்

பக்கங்கள்

8 மே, 2014

மினி பஸ் உரிமையாளர்கள் திடீர் பணிப்புறக்கணிப்பு 
யாழ்ப்பாணம்- புன்னாளைக்கட்டுவான் 764 வழித்தட போக்குவரத்து சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்துகள் இன்று பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

 
764 வழித்தட சேவையில் ஈடுபட்டுவரும் தனியார் பேருந்து ஒன்றினை காலவரையின்றி தேசிய போக்குவரத்து ஆணைக்குழு இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து குறித்த வழித்தட பேருந்து சாரதிகளும், நடத்துநர்களும் இன்று காலை முதல் சேவையில் ஈடுபடாது எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்