பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2014

வடமாகாண ஆளுநரை சந்தித்தது அவுஸ்திரேலிய குழு 
யாழிற்கு விஜயம் செய்த அவுஸ்திரேலிய நாட்டு உயர் ஸ்தானிகர் றொபின் மூடி உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 9.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அவரது அலுவலகத்தில் சந்தித்து கலந்துரையாடினர்.


இந்தக் கலந்துரையாடலில் வடக்கின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும்,அவுஸ்திரேலிய அரசாங்கத்தால் செய்ய வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாகவும் கலந்தரையாடப்பட்டது.