பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2014


தடைக்கான காரணத்தை அறிக்கைப்படுத்துகிறது அரசாங்கம்!- வெளிநாடுகளுக்கு அனுப்பதிட்டம்
இலங்கை அரசாங்கத்தினால் தடை செய்யப்பட்டுள்ள புலம்பெயர்ந்த அமைப்புகள் மற்றும் தனிநபர்களுக்கு எதிரான ஆதாரங்கள் அடங்கிய அறிக்கை ஒன்றை பாதுகாப்பு அமைச்சு தயாரித்து வருகிறது.
இதில் இந்த அமைப்புகளும் தனிநபர்களும் விடுதலைப் புலிகளுடன் கொண்டுள்ள தொடர்புகள் உள்ளிட்ட விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த அறிக்கை சர்வதேச நாடுகள் பலவற்றுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
இந்த அமைப்புகள் தடை செய்யப்பட்டமைக்கான காரணத்தை விளக்கப்படுத்தும் வகையிலும்ää வெளிநாடுகளிலும் இதன் செயற்பாடுகளை முடக்கும் வகையிலும் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது