பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2014


தேர்தல் தோல்வி அதிர்ச்சியில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாள் ஆஸ்பத்திரியில் அனுமதி
23
தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளுக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக்குறைவையொட்டி, சென்னையில்
உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இன்று பிற்பகலில் இருந்து சோர்வாக காணப்பட்ட தயாளு அம்மாளை இன்று மாலை ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளதாகவும், தொடர்ந்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் ஆஸ்பத்திரி வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
தேர்தலில் ஏற்ப்பட்ட தோல்வியும் அதன் பின்னர் தன மீது ஊழல் வழக்குகள் பாயலாம் என்ற நிலையில் ஏற்பட்டதே இந்த நிலைக்கு காரணம் என தெரிவிக்க படுகிறது