பக்கங்கள்

பக்கங்கள்

19 மே, 2014

மதுரை மாநகராட்சியின் துணை மேயராக அ.தி.மு.க.வின் திரவியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாநகராட்சியின் துணை மேயராக இருந்தவர் அ.தி.மு.க.வின் கோபாலகிருஷ்ணன். இவர் நடந்து முடிந்துள்ள நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போடியிட்டு எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.



கோபாலகிருஷ்ணன் தேர்தலில் போட்டியிட்டதால் அவர், தனது துணை மேயர் பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில், மதுரை மாநகராட்சியின் துணை மேயராக அ.தி.மு.க.வின் திரவியம் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.