பக்கங்கள்

பக்கங்கள்

6 மே, 2014




டுவிடரில் மகிந்த   மக்களின் கேள்விகளுக்கு பதில் கூறுவார் 

எதிர்வரும் வியாழக்கிழமை முற்பகல் 11.30  மணியளவில் அம்பாந்தோட்டை சர்வதேச இளைஞர் மாநாடு நடைபெறும் இடத்திலிருந்து டுவிட்டர் மூலம் பதிலளிக்கவுள்ளதாக இன்று
செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி தனது டுவிட்டர் தளத்தில் தெரிவித்துள்ளார்.
டுவிட்டர் சமூக வலைத்தளத்தின் ஊடாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எதிர்வரும் 8 ம் திகதி கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளார்.