பக்கங்கள்

பக்கங்கள்

9 மே, 2014


வன்னியர் சங்கம் நடத்தும் சித்திரை திருவிழாவிற்கு தடை
வன்னியர் சங்கம் சார்பில் ஆண்டு தோறும்  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மாமல்லபுரத்தில், சித்திரை முழுநிலவு திருவிழா கொண்டாடப்படும். கடந்த ஆண்டு நடைபெற்ற சித்திரை திருவிழாவில் வன்முறை
ஏற்பட்டதையடுத்து விழாவிற்கு தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்பபட்டது.


இந்த வழக்கில் பதில் மனு தாக்கல் செய்த தமிழக அரசு, சித்திரை திருவிழா நடைபெற்றால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்படும் என்றும், எனவே சித்திரை திருவிழாவிற்கு அனுமதியில்லை என்று தெரிவித்துள்ளது.