பக்கங்கள்

பக்கங்கள்

5 மே, 2014

கொலையாளியை பார்வையிட முண்டியடித்த மக்கள்:பொலிஸ் நிலையத்தில் பதற்றம் 
 அச்சுவேலி கதிரிப்பாயில் நேற்று முன்தினம் இடம்பெற்ற முக் கொலையின் சூத்திரதாரியை பார்வையிட  அச்சுவேலி பொலிஸ் நிலையம் முன்பாக மக்கள் திரண்டதனால் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

 
இச் சம்பவம் தொடர்பாக  தெரியவருவதாவது 
 
கொலையாளியை மல்லாகம் நீதிமன்றத்தில் ஆயர்படுத்துவதற்காக இன்று காலை கூட்டிச் செல்ல முற்படுகையில் அங்கு மக்கள் திரண்டதுடன் கொலையாளிக்கு எதிராக கோசங்களையும் எழுப்பினார்கள்.