பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2014


ராஜபக்சேவுக்கு எதிராக சீமான் ஆர்ப்பாட்டம்
சி.பா.ஆதித்தனாரின் 33வது நினைவு தினத்தை முன்னிட்டு, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், ஆதித்தனார் உருவபடத்திற்கு வணக்கம் செலுத்தினார். பின்னர், நரேந்திரமோடி பதவியேற்பு விழாவிற்கு வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினார். ராஜபக்சேவுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பினார்.