பக்கங்கள்

பக்கங்கள்

25 மே, 2014


வேலூர் சிறையில் நளினி-முருகன் சந்திப்பு
ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்ற முருகன், அவரது மனைவி நளினி இருவரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்திப்பது வழக்கம். 



அதன்படிஇன்று காலை 7.30 மணியளவில் டிஎஸ்பி பன்னீர்செல்வம் தலைமையிலான போலீசார் வேலூர் சிறையில் இருந்த முருகனை பலத்த பாதுகாப்புடன் பெண்கள் சிறைக்கு அழைத்து சென்றனர். அங்கு இருவரின் சந்திப்புக்கு பின்னர் சுமார் அரைமணி நேரம் கழித்து 8 மணியளவில் மீண்டும் முருகனை அழைத்து சென்று ஆண்கள் சிறையில் அடைத்தனர்.