பக்கங்கள்

பக்கங்கள்

15 மே, 2014


புலிகள் மீதான தடை நீடிப்பு .ஆட்சி மாறலாம்.அதற்கு முதல் இந்த நல்ல காரியத்தையாவது செய்து  விட வேண்டும் என்ற காங்கிரசின் எண்ணம் 
விடுதலைப்புலிகள் மீதான தடையை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. 
  1991ம் ஆண்டு முதல் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்கான தடை அமலில் உள்ளது. 


முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில்  கடந்த 1991 ஆம் ஆண்டு கொல்லப்பட்டதில் இருந்து விடுதலைப்புலிகள் அமைப்புக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.