பக்கங்கள்

பக்கங்கள்

27 மே, 2014


கிழக்கு மாகாணசபையிலும்  கூட்டமைப்பினரால் முள்ளிவாய்க்கால் நினைவு அஞ்சலி 
கிழக்கு மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று ஆரம்பித்த வேளையில் தமிழ்த் தேசிய
கூட்டமைப்பினால் முள்ளிவாய்கால் நினைவுதினம் நிகழ்த்தப்பட்டது 
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் எதிர்க்கட்சி தலைவர் எஸ்.தண்டாயுதபாணி தலைமையில் அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இந்நிகழ்வின் போது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் சகல மாகாணசபை உறுப்பினர்களும் கறுப்பு துண்டுகள் தோளில் சால்வையாக போட்டு காலை 9.05 மணி தொடக்கம் 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர்.