பக்கங்கள்

பக்கங்கள்

27 மே, 2014

Lamborghini 5-95 Zagato கார் அறிமுகம்
இத்தாலியைச் சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனமான Zagato தனது புதிய வடிவமைப்பில் உருவான Lamborghini 5-95 Zagato காரினை அறிமுகம் செய்துள்ளது.
மிகவும் கவர்ச்சிகரமாக வடிவமைக்கப்பட்டுள்ள இக்கார் Lamborghini Gallardo LP570-4 எனும் காரின் வடிவத்தினை அடிப்படையாகக்கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
எனினும் இக்காரின் பெறுமதி மற்றும் ஏனைய வசதிகள் தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.