பக்கங்கள்

பக்கங்கள்

28 மே, 2014

உகண்டா வெளிவிவகார அமைச்சர் இன்று யாழ்.விஜயம் 
news
உகண்டா வெளிவிவகார அமைச்சர் உள்ளிட்ட குழுவினர் இன்று காலை 11.30 மணியளவில் யாழ்.வருகை தந்து இங்கு பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி கோயிலுக்குச் சென்று வழிபாடுகளை மேற்கொண்டனர்.

அதன் பின்னர் அவர்கள் 12.30 மணியளவில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை சந்தித்து கலந்துரையாடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.