பக்கங்கள்

பக்கங்கள்

24 மே, 2014


காங்., தோல்வியால் முடிவு : வைத்திலிங்கம் விலகல்!

புதுச்சேரி மாநில சட்டப்பேரவை எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பில் இருந்து வைத்திலிங்கம் விலகினார்.   மக்களவை தேர்தலில் புதுச்சேரியில் ரங்கசாமியின் என்.ஆர்.காங்கிரஸ்
வெற்றி பெற்றது.    காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தது.  தோல்வியை தழுவியதை அடுத்து வைத்திலிங்கம் இந்த முடிவை எடுத்துள்ளார்.


இவர் புதுச்சேரி மாநிலத்தின் முன்னாள் முதல்வராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.