பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2014


மினி லாரி - பேருந்து மோதிய விபத்தில் 10 பேர் பலி
கர்நாடக மாநிலம் குல்பர்காவில் மினி லாரி மீது பேருந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர். விபத்தில் மேலும் பலர்
படுகாயம் அடைந்திருப்பதால் உயிரிழப்பு எண்ணிக்கை கூடும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.


விபத்தில் உயிரிழந்த 10 பேரும் மராட்டிய மாநிலம சோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் எனத் தகவல் வெளியாகி உள்ளது.