பக்கங்கள்

பக்கங்கள்

2 ஜூன், 2014


மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் யாகூப் மேமனை தூக்கிலிட உச்சநீதிமன்றம் இடைக்கால தடை
மும்பை குண்டு வெடிப்பு வழக்கில் சிறையில் உள்ள யாகூப் மேமனை தூக்கிலிட உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்தது.


1993ல் மும்பையில் நடந்த தொடர் குண்டு வெடிப்பில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வழக்கில் குண்டு வெடிப்புக்கு நிதி ஏற்பாடு செய்த புகாரில் யாகூப்புக்கு 2007ல் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. யாகூப் மேனனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் ஏற்கனவே நிராகரித்துவிட்டார். 
இந்தநிலையில் யாகூப் மேமனின் கோரிக்கையை ஏற்று, உச்சநீதிமன்றம் யாகூப் மேமனை தூக்கிலிட இடைக்காலத் தடை விதித்தது.