பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூன், 2014


நேபாளத்தில் பேருந்து விபத்து: 11 இந்தியர்கள் உட்பட 16 பேர் உயிரிழப்பு
நேபாளத்தில் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் 16 பேர் உயிரிழந்தனர். இதில் 11 பேர் இந்திய யாத்தீரிகள் என தெரிய வந்துள்ளது. மேலும் இந்த விபத்தில் 40 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 
விபத்து குறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.