பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூன், 2014


ஆப்கானிஸ்தானில் சிவகங்கையைச் சேர்ந்தவர் கடத்தல்?
    ஆப்கானிஸ்தானின் ஹெராத் மாகாணத்தில் தமிழகத்தின் சிவகங்கையைச் சேர்ந்த பிரேம்குமார் கடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. பிரேம்குமார் ஆப்கானிஸ்தானில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார். வழக்கம்போல் பள்ளி முடிந்து வேனில் திரும்பியபோது அடையாளம் தெரியாதவர்களால் கடத்தப்பட்டார் என்று கூறப்படுகிறது. 
இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.