பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூன், 2014


சந்திரசேகர ராவ் தெலங்கானா மாநில முதல்வராக திங்கள் கிழமை பதவியேற்பு

நாட்டின் 29வது மாநிலமான தெலங்கானாவில் முதல் முதலமைச்சராக டிஆர்எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் பதவியேற்க உள்ளார். ஆந்திராவில் சமீபத்தில் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில், தெலங்கானா பகுதியில் டிஆர்எஸ் கட்சியும், சீமாந்திராவில் தெலங்கு தேசம் - பாஜ கூட்டணியும் அமோக வெற்றி பெற்றன.

இதன் மூலம், தெலங்கானாவின் முதல்வராக டிஆர்எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர ராவும்,  சீமாந்திராவில் சந்திர பாபு நாயுடுவும் முதல்வர்களாக பதவியேற்க உள்ளனர்.