பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூன், 2014


புதுடெல்லியில் 4 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது 
புதுடெல்லியின் சர்தார் பஜார் பகுதியில் கட்டுமான பணி நடைபெற்று வந்த 4 மாடி கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்துள்ளது. அதிக காங்கீரிட் பாரம் ஏற்றப்பட்ட கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் மக்கள் பலர் உள்ளே சிக்கிருக்கலாம் என்று அச்சம் எழுந்துள்ளது. சம்பவம் குறித்து தகவல் அறிந்து மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.