பக்கங்கள்

பக்கங்கள்

8 ஜூன், 2014

இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தம் 
 இராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் 

 
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 82 இந்திய மீனவர்களையும் 22 படகுகளையும்  விடுவிக்க கோரியே இவ்  வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுட்டுள்ளனர்