பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2014


காலில் விழுந்து வணங்க வேண்டாம்: நரேந்திர மோடி
வெள்ளிக்கிழமை பாராளுமன்றம் கூட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக பாரதீய ஜனதா கட்சியின் எம்.பி.க்கள் கூட்டம் நடபெற்றது
. அப்போது பேசிய பிரதமர் நரேந்திர மோடி,

என் காலிலோ, கட்சியின் மூத்த உறுப்பினர்களின் கால்களிலோ விழுந்து வணங்க வேண்டாம். பாராளுமன்ற கூட்டத்திற்கு வரும் முன், உங்களை அதற்கேற்றவாறு தயார் செய்து கொண்டு வாருங்கள். கடுமையாக பணியாற்றுங்கள். புரியாத விஷயங்களை படித்து தெரிந்து கொண்டு வாருங்கள். பாராளுமன்ற கூட்டங்களில் தொடர்ந்து கலந்து கொள்ளுங்கள் என்று கூறினார்.
பாராளுமன்றத்தின் புனிதத்திற்கு மதிப்பளிக்கவும், கடினமாக பணியாற்றவும் பா.ஜனதா எம்.பி.க்களை கேட்டுக் கொண்டார். பிரச்சனைகளை பாராளுமன்றத்தில் எழுப்ப பா. ஜனதா எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கினார்.