பக்கங்கள்

பக்கங்கள்

7 ஜூன், 2014


சந்திரபாபு நாயுடு பதவியேற்பு விழா : நடிகர் ரஜினிகாந்த் பங்கேற்பு
சீமாந்திரா முதல்வராக சந்திரபாபு நாயுடு பதவியேற்கும் விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்கிறார்.

சீமாந்திரா முதல்வராக தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு நாளை மறுதினம் (8ம் தேதி) இரவு 7.30 மணிக்கு பதவியேற்கிறார். மிகவும் பிரமாண்டமாக நடக்கும் இந்த விழா விஜயவாடா - குண்டூர் இடையேயுள்ள ஆச்சார்யா நாகராஜூனா பல்கலைக்கழகத்தில் நடக்கிறது. இந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொள்வது உறுதியாகி இருக்கிறது.