பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூன், 2014

ஐ .பி.எல் கனவு அணி வெளியானது
ஏழாவது ஐ.பி.எல். போட்டியின் அடிப்படையில் கிரிக்இன்போ இணையதளம் கனவு அணியை வெளியிட்டுள்ளது.
 
இதில் பஞ்சாப் அணி வீரர் விர்த்திமான் சகா சென்னை சூப்பர்கிங்ஸ் வீரர் மொகித்சர்மா இடம் பெற்று உள்ளனர்.
 
ஐ.பி.எல்.கனவு அணி வருமாறு:–
 
1. உத்தப்பா (கொல்கத்தா) 2. டேவிட் வார்னர் (ஐதராபாத்) 3. ரெய்னா (சென்னை) 4. விர்த்திமான் சகா (பஞ்சாப்) 5. மேக்ஸ்வெல் (பஞ்சாப்) 6. டோனி (சென்னை) 7. அக்ஷர்படேல் (பஞ்சாப்) 8. புவனேஸ்வர்குமார் (ஐதராபாத்) 9. மொகித்சர்மா 
(சென்னை) 10. மலிங்கா (மும்பை) 11. சுனில்நரின் (கொல்கத்தா). 12–வது வீரர்  சகிப்அல்ஹசன் (கொல்க