பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூன், 2014


டெல்லி சென்றார். ஜெயலலிதா
ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லி சென்றார். சென்னையிலிருந்து விமானம் மூலம் டெல்லி சென்ற அவருக்கு அவருக்கு தமிழக எம்.பி.க்கள் 37 பேரும், ராஜ்ய சாப எம்பிக்கள் மற்றும அதிமுகவினர் வரவேற்பு கொடுத்தனர்.

நரேந்திர மோடியை அவரது அலுவலகத்தில் சந்திக்கிறார். பிரதமராக மோடி பொறுப்பேற்ற பிறகு அவரை ஜெயலலிதா சந்திப்பது இதுவே முதன்முறையாகும்.
இந்த சந்திப்பின்போது தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரமதர் மோடியிடம்
அளிக்க அவர் திட்டமிட்டுள்ளார். மீனவர்கள் கைது செய்யப்படுவது தொடர்பாக பிரதமரிடம் வலியுறுத்துவார் என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.