பக்கங்கள்

பக்கங்கள்

1 ஜூன், 2014

நீலங்களின் சமர் கிரிக்கெற் போட்டி 
கிளிநொச்சி மாவட்டத்தின் நீலங்களின் சமர் எனவர்ணிக்கப்படும் கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கும் கிளிநொச்சி இந்துக்கல்லூரிக்குமிடையிலான சிநேகபுர்வமான
இருநாள் துடுப்பாட்டப்போட்டி நேற்றைய தினம் கிளிநொச்சி மத்திய கல்லூயில் இடம்பெற்றது.


நேற்றைய தினம் நாணயச் சுழற்சியில் வெற்றியீட்டிய மத்திய கல்லூரி அணி களத்தடுப்பை தெரிவு செய்தது அதன்பிரகாரம் இந்துக் கல்லூரி அணி துடுப்பாட்டத்தில் ஈடுபட்டது.

ஆட்ட நிறைவின்போது சகல விக்கெற்றுக்களையும் இழந்து 80 ஓட்டங்களைப் பெற்றவேளை ஆட்டம் நிறுத்தப்பட்டது. இன்றையதினம் மத்தியகல்லூரி அணி தனது முதல் சுற்றின் முதல் துடுப்பாட்டத்தை காலை ஆரம்பித்தது.