பக்கங்கள்

பக்கங்கள்

3 ஜூன், 2014


கோபிநாத் முண்டே மறைவு: இரங்கல் தெரிவிக்க கூடுகிறது மத்திய அமைச்சரவை
மத்திய ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கோபிநாத் முண்டே செவ்வாய்க்கிழமை காலை விபத்தில் காலமானார். (வயது 64). டெல்லி விமான நிலையத்திற்கு செல்லும்போது
அவரது கார் விபத்தில் சிக்கியது. இதையடுத்து அவர் உடனடியாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

கார் விபத்தில் காலமான மத்திய ஊரகத் துறை அமைச்சர் கோபிநாத் முண்டேவிற்கு இரங்கல் தெரிவிப்பதற்காக மத்திய அமைச்சர்வை மாலை 4 மணிக்கு கூடுகிறது.