பக்கங்கள்

பக்கங்கள்

30 ஜூன், 2014


இரண்டு வாரங்களிலேயே மற்றுமொரு கிண்ணத்தை கைப்பற்றிய  யங் ஸ்டாரின் சாதனை

இன்று  நடைபெற்ற புளூஸ்டார் சுற்று போட்டியில் யங்ஸ்டார்   கழகம் வெற்றி வாகை சூடி உள்ளது  எந்த போட்டியிலும்      தோல்வியுறாது  6 போட்டிகலிலும் ம்  11 கோல்களை அடித்து ஒரேயொரு கோலைமட்டுமே வாங்கி யசிதனின்  தலைமையில் அற்புதமாக் களமாடி  உள்ளார்கள் .இளம் வீரர்களையும் இணைத்துக் கொண்ட இன்றைய அணி  இந்த முக்கியமான   சுற்றினை வென்று  தொடர்ந்து தர வரிசையில்  1 ஆம் இடத்தை  தக்க வைத்துள்ளது