பக்கங்கள்

பக்கங்கள்

28 ஜூன், 2014


புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் -சுவிற்சர்லாந்து
“புதிய நிர்வாகத்துடன் கருத்துப் பரிமாறல்”
அன்புடையீர், வணக்கம்.
எதிர்வரும் 29.06.2014. ஞாயிறு மாலை மூன்று மணிக்கு புதிய நிர்வாகத்துடன் கருத்துப் பரிமாறல் நடைபெற விருப்பதால் “ஒல்ரன் மற்றும் ஒல்றனுக்கு அண்மையில் வாழும்” புங்குடுதீவு மக்களாகிய உங்கள் அனைவரையும் குடும்ப சகிதமாக வந்து பங்கேற்குமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

அத்துடன் இக்கூட்டத்தில் புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றிய நிர்வாகசபை உறுப்பினர்களையும், ஆலோசனைசபை உறுப்பினர்களையும் கலந்து சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
நேரம்: 29.06.2014 – ஞாயிறு மாலை 15:00 மணி
இடம்: Hausmattrain -48,
4600 OLTEN
இவ்வண்ணம்…
உண்மையுள்ள,
த. தங்கராஜா. ( மதி )
செயலாளர். – 079.398 28 19
“புங்குடுதீவு மக்கள் விழிப்புணர்வு ஒன்றியம் சுவிஸ்லாந்து”
மேலதிக தொடர்புகட்கு:..
நகுலன் – 078. 7633891
சிறி ( சாயி ) – 079. 3951580
மூர்த்தி – 078. 8534547
சிவலிங்கம் – 062. 2963990
ராசன் – 079. 7297565