பக்கங்கள்

பக்கங்கள்

14 ஜூன், 2014

அனுராதபுரத்தில் வெடிபொருட்கள் மீட்பு 
வெடிபொருட்களுடன் சென்ற வாகனத்தை அநுராதபுரத்தில் வைத்து பொலிஸார் மீட்டுள்ளனர்.குறித்த வாகனத்தில் 10 கிலோகிராம் வெடிப் பொருட்கள் மற்றும் 500
டெடனேட்டர்கள் என்பன மீட்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸார் விசேட சுற்றி வளைப்பில் ஈடுபட்டிருந்த சமயத்தில் தமக்கு கிடைத்த தகவல் ஒன்றின் மூலமே வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வாகனம் திருகோணமலையை நோக்கி சென்றுகொண்டிருந்ததாகவும் குறித்த வாகன சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.